
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதன் சமீபத்திய பிணை எடுப்பு நிதியை நிதி உதவிக்காக பயன்படுத்த அனுமதிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில் அவர் மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.