பண் விலை கூட்டப்படவில்லை

சிறப்புச் செய்திகள் செய்திகள்

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பதென தீர்மானிக்கவில்லை என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

விலை அதிகரிக்குமாறு கோருவது நியாயமானது அல்லவென சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். எவரேனும் சட்டவிரோதமான முறையில் பாணின் விலையை அதிகரித்திருந்தால் அது பற்றி நுகர்வோர் அதிகார சபைக்கு முறையிடுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.