
வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று இளைஞர்களின் சடலங்கள் இன்று புதன்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளன.
நேற்று ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
அவர்களை தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் மீட்புபணியிர் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து இன்று காலை மேலும் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.