ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

2022 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான 6 ஆம் தர பாடசாலைகளுக்கு தீர்மானிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.