இந்தியாவிடம் போராடித் தோற்ற ஹொங்கொங்

செய்திகள் விளையாட்டு

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஹொங்கொங் அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பாடி, 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலளித்து துடுப்பாடிய ஹொங்கொங் அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

Trending Posts