இலங்கை அணிக்கு கிடைத்துள்ள பதக்கங்கள்

செய்திகள் விளையாட்டு

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் அணிகளுடன் தோல்வியடைந்தமை தொடர்பில் வீரர்கள் மற்றும் நிர்வாகமும் வெட்கப்பட வேண்டும் என இலங்கை டெஸ்ட் கிரிக்கட்டின் முன்னாள் வீரர் ரொஷான் மானாம தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சில சமூக அவதானிகள் மற்றும் கிறிகேட் வலுனர்கள் கருத்து கூறுகையில் தரவரிசையில் இலங்கை அணி முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெற்று இருந்தது . ஆனால் தற்போதைய நிலை குறித்து இலங்கை அணியின் வீழ்ச்சி மிக மோசமாக உள்ளது எளவும் இதற்கு காரணம் என்ன என்று பார்போம் சில கிறிகேட் தலைமைகளின் தேவையற்ற செயற்பாடுகளும் . மற்றும் கிறிகெட்டில் தற்போது நுழைந்து உள்ள அரசியலும் காரணம் அகின்றது எனக் குறிப்பிட்டு இருந்தனர்.

இதனை தொடர் இன்னும் சில காலங்களுக்கு இவ்வாறு இலங்கை இருக்குமானால் இலங்கை அணி தரவரிசை மற்றும் கிரிக்கேட் திறமை இலங்கை அணிக்கு சற்றும் பொருந்தாது எனவாகி விடும்.

மேலும் சிலர் இலங்கை அணிக்கு ஒழுங்கான அணித்தெரிவு இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.