சீனியின் விலை என்றும் காணத அளவு அதிகரிப்பு

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஒரு கிலோ கிராம் சீனியின் விலை இன்று நள்ளிரவு முதல் 15 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி சீனிக்கான வரியை 11 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு நேற்று அறிவித்தது.

எவ்வாறாயினும் , இதன் காரணமாக சீனியில் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என அந்த அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் , சீனி ஒரு கிலோ கிராமின் விலையை 15 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.