யாழில் வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்: நால்வர் காயம்

செய்திகள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பிரசேத்திலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த அடையாளந் தெரியாத சிலர் மேற் கொண்ட தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த வீட்டிற்கும் சிறிய அளவிலான சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார். இவர்களின் தனிப்பட்ட பிரச்சனையே அவ் சம்பவத்திற்கு காரணம் என சாவகச்சேரி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.