காவற்துறைமா அதிபரை பதவி விலகுமாறு கூறிய ஜனாதிபதி

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 1

இரு வாரங்களுக்குள் பதவியில் இருந்து விலகுமாறு காவற்துறைமா அதிபர் புஜித் ஜயசுந்தரவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ் அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.

அரச தகவல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.

Trending Posts