ஆசிய முளக்கங்கள் ஆரம்பம்

செய்திகள் விளையாட்டு
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் ‘சுப்பர் 4’ சுற்று இன்று ஆரம்பமாகிறது.
இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் இன்றைய முதலாவது  போட்டியில் மோதவுள்ளன.
டுபாயில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.