கிக்கேட்டின் இன் நிலைக்கு முடிவு எதிர் வரும் தேர்தலில்

விளையாட்டு

கிரிக்கட்டின் அழிவின் பெறுபேற்றை எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தின் அனைவரும் அனுபவிப்பார்கள் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

கட்டுநாயக்க – வலான பிரதேசத்தில் சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கிய போது அவர் இதனை தெரிவித்தார்.