அடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா???

செய்திகள் விளையாட்டு

அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி இடம்பெறுவது அத்தியாவசியமாகும் என இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் சிரேஷ்ட்ட வீரரான சுனில் கவஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டியில் மகேந்திர சிங் தோனியை அணியிலிருந்து நீக்குவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.