யாழ் போதனா வைத்தியசாலை கிளினிக் தொலைபேசி இலக்கங்களில் மாற்றம்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

யாழ் போதனா வைத்தியசாலையினால் 10.06.2021ம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில்
வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளாதாக யாழ் போதான வைத்தியசாலை பணிப்பாளர் பவானந்தராஜா தெருவித்துள்ளார்.

நோயாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்து வகைகளை கீழ் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய விபரங்கள் ( பெயர், கிளினிக் இல முழுமையான விலாசம் தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம்) என்பவற்றை அறியத்தந்தால் அம்மருந்துகள் உங்களுக்கு தபால் மூலமாக எவ்வித கட்டணமும் இன்றி அனுப்பி வைக்கப்படும்.

மருந்துபெறும் சேவையினை பெற்றுக்கொள்ள தெடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்


1) 021 222 2921
2) 021 222 2268
3) 021 221 4249
4) 021 222 2261
5) 021 222 3348

Trending Posts