நாளை முதல் அஞ்சல் அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்த முடியும்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து மின்சாரம், நீர் பட்டியல்கள் , காப்பீட்டு மாதாந்த கட்டணம் , பரீட்சை கட்டணம் போன்ற முக்கிய சேகரிப்புகளை மேற்கெகாள்ளபடும் என்று தெருவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒவ்வொரு பிரதேசத்தின் நிலைமையைப் பொறுத்து, தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களின்படி அவ்வாறு செய்வதற்கும், தேவையற்ற நெரிசலை ஏற்படுத்தாதவாறு ஒருவரின் தனிப்பட்ட ஆரோக்கியம் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி சேவைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Posts