அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று நிலமை எவ்வாறு இருக்கும்? விசேட வைத்திய நிபுணரின் பதில்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அடுத்த சில நாட்களிலும் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும், என எதிர்பார்க்கப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெருவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும்; கருத்து தெரிவிக்கையில் இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும்

பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க மக்களின் நடத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

Trending Posts