நயினாதீவில் கரை ஒதுங்கம் மருத்துவ கழிவுகள்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நயினாதீவு தெற்கு கடற்கரையில் ஒதுங்கம் மருத்துவ கழிவுகளால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இனனளவுகள் இந்தியாவில் கடலில் கொட்டப்பட்டு வந்தவையா என்ற குழப்ப நிலை காணப்படுகிறது.

வெற்று ஊசிகள், மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறிப்பட்டது.

சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடமை நிமிர்த்தம் அவர் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் நாளைய தினம் விசாரிக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending Posts