புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்

செய்திகள்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் இனை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்ததாக வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தப்பட்ட பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜுலி சுங் நியமிக்கப்படுவார்.

தற்போது அமெரிக்க தூதுவர் அலைனா அலெய்னா டெப்லிட்ஸ் 2018 நவம்பர் முதலாம் திகதி முதல் பதவியை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.