நம்பிக்கையில்லா பிரேரனையில் சஜித் கையொப்பமிட்டார்

செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையால் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொண்டு வரவுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரனைக்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நிலையில் எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவும் கையொப்பமிட்டுள்ளார்.

Trending Posts