நல்லூர் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகிறது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நல்லூர் அரசடிப் பகுதியை தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடந்த 28ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விடுவிக்கப்படுகின்றது.


நல்லூர் அரசடி பகுதியில் அதிகளவில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் கடந்த மே 28ஆம் திகதி முடக்கப்பட்டது.


இந்த நிலையில் நாளை காலை முதல் அரசடிப் பகுதி விடுவிகப்படுகின்றது.