பயணத் தடை நேரத்தில் மணல் கடத்தல்

செய்திகள்

யாழில் பயணத் தடை நேரத்தில் அனுமதிப் பத்திரம் இன்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்ற நபரை ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாராஸ் கைது செய்யப்பட்டார்.

மேற்படி சம்பவம் இன்று காலை கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகே இடம் பெற்றுள்ளது

மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Trending Posts