யாழில் நடமாடும் பேக்கரி விற்பனையாளர்களுக்கு கொரோனா அங்கி ( புகைப்படங்கள் )

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ் நகரில் இயங்கும் நடமாடும் பேக்கரி பொட்களின் விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இனிவரும் காலங்களில் இந்த பாதுகாப்பு அங்கியினை அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும் என யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts