இலங்கையில் தென்னை மரங்களை வெட்ட இனி பெர்மிசன் எடுக்க வேண்டும்.

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தென்னை மரங்களை வெட்டுவதற்கு பிரதேச செயலாளர்களின் அனுமதியின்றி கட்டாயம்மாக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது

இதனடிப்படையில், தென்னை மரமொன்றை வெட்டுவதாயின் அப்பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலாளரின் அனுமதியை பெறுவது அவசியமாகும்.

Trending Posts