மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் இடம்பெறாது

செய்திகள்

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தமையால் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது பயணக்கட்டுபாடு தளர்தப்பட்ட போதும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெருவிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 070 76 77 877 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கோரியுள்ளது .

குறிப்பிடத்தக்கது .

Trending Posts