யாழில் பார்களில் சனக்கூட்டம் அலைமோதகிறது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

நாடு பூராகவும் அமுழ்ப்படுத்தப்பட்ட பயணத்தடை சுமார் ஒரு மாதத்தின் பின்னர் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ் நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் வேகாமாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

குறிப்பாக மதுபான விற்பனை நிலையங்களில் அதிகமான நபர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை கொள்வனவு செய்வதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

அத்தோடு மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரனமாக சுகாதார நடைமுறைகளை கண்கானிப்பதற்கான அதிகமான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts