அடுத்த மாதம் 2 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் வருகிறது

சிறப்புச் செய்திகள் செய்திகள்

2 மில்லியன் சினோபார்ம் கொரோனா  தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் வாரம் இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Trending Posts