யாழில் 6 மாத குழந்தை மற்றும் 3 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணம் நவாலிப்பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 மாதம் மற்றும் 3 வயது குழந்தைகளிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்றையதினம் வெளியாகிய பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில் அக்குடும்பத்தில் உள்ள 6 மாதம் மற்றும் 3 வயது பிள்ளைகளிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனினும் தாய்க்கு கொரோனா தொற்றுக்கு இல்லை.

சில தினங்களுக்கு முன்னர் அக்குழந்தைகளின் தந்தை கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts