ஒரேநாளில் அதிகளவான கொரோனா மரணங்கள்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

நேற்றைய தினம் 71 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளதாக ​அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் பதிவாக மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 2704 ஆக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 33 பேர் ஆண்கள் எனவும், 38 பேர் பெண்கள் எனவும் அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Posts