பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 3

கொரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்படுள்ள பாடசாலைகளை தற்போதைய நிலைமையில் திறக்க முடியாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பாடசாலைகளைத் திறந்தால் மாணவர்களின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படலாம்.

மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Trending Posts