சிறையில் வாடிய விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் 16 பேர் விடுதலையானார்கள்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் 16 பேர் உள்ளிட்ட, 93 கைதிகள், பொசன் பெளர்ணமி தினத்தையொட்டி, ஜனாதிபதி பொதுமன்னிப்பில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களம் இன்று காலை இதனை அறிவித்துள்ளது.

Trending Posts