விடுதலை செய்யப்பட்டார் துமிந்த சில்வா

செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று முற்பகலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் அவர் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.

Trending Posts