ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை விசேட அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை(25) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒளி/ஒலிபரப்பு செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Trending Posts