ஆடை தொழிற்சாலைகளில் கட்டுக்கடங்காத கொரோனா தொற்று

செய்திகள்

ஆடை தொழிற்சாலைகளில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்க்கு கடினமாக உள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹானா கூறுகையில், இதுவரை ஏராளமான ஆடை தொழிற்சாலைகளில் இதுபோன்ற கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகம் பதிவாகியுள்ளன.

எனவே, ஆடைத் தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும்.

எதிர்காலத்தில் ஆடை தொழிற்சாலை தொழில்கள் வீழ்ச்சியடையும் என்பது மிகத் தெளிவாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

Trending Posts