நேற்றைய தினம் 45 கோவிட் இறப்புகள்

செய்திகள்

இலங்கையில் நேற்றைய தினம்(23.06), 45 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் இதுவரை பதிவான கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 2,814 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,228 கொரோனா நோய்த்தொற்றுகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான 247,337 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

Trending Posts