எரிபொருள் விலையை குறைக்கின்றது அரசாங்கம்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

எரிபொருள் விலையினை இன்று வெள்ளிக்கிழமை குறைவடைவதற்கான சாத்தியம் இருப்பதாக அரசின் மேல்மட்ட தகவல்கள் தெருவிக்கின்றன

எரிபொருள் விலையினை குறைப்பது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று விஷேட சந்திப்பு இடம்பெற்றுளதாகவும் அதன் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts