வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான தகவல்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

தற்போது அமுலில் உள்ள வாகன இறக்குமதி தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பொல்கஹவெல பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் நாட்களில் மைக்ரோ வாகனங்களை பயன்படுத்துவது குறித்து அமைச்சர்கள் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Trending Posts