யாழ்ப்பாணம் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உட்பட வடக்கில் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில் மரணத்தின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது.

இதன்படி ,யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்தவர்களான 91 வயதுடைய யோசேப் புளோரன்ஸ், 78 வயதுடைய சின்னத்தம்பி சின்னப்பு,

யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் 86 வயதுடைய அ.அருளப்பு ஆகிய 3 பேரும், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த 74 வயதுடைய சண்முகம் செல்லம்மா

என்ற பெண்ணும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

Trending Posts