பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி

செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான விடயங்களை ஆராயுமாறு கல்வி அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Trending Posts