செவ்வாய்க்கிழமை 1 717 கொரோனா தொற்று 45 இறப்புகள்

செய்திகள்

நேற்று (29) கண்டறியப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,717 ஆகவும், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 257,208 ஆகவும் அதிகரித்துள்ளது.

29ஆம் திகதி 45 பேர் கொரோனாவைரசால்   இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டில் மொத்த கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியுள்ளது.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்று காரணமாக மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 3,030 ஆக உயர்ந்துள்ளது.

Trending Posts