அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கொரோனா

செய்திகள் முக்கிய செய்திகள் 3

அமைச்சர் சமல் ராஜபக்சவும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அமைச்சர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

முந்தைய அமைச்சரவை அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பந்துல குணவர்தனா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.

கடந்த காலங்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.