சிவாஜிலிங்கத்திற்கும் கொரோனா தொற்று

செய்திகள் முக்கிய செய்திகள் 1

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.