காணாமற் போனவர்களைக் கண்டறியும் அலுவலகம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில் ஸ்தம்பிக்கப்படுமென தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போதும் காரியாலயத்தை ஸ்தம்பிக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் தெரிவித்துள்ளார்.