தங்கம் விலை மேலும் குறைந்தது

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தங்க நகைகடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதிய விலை வருமாறு

தங்க அவுன்ஸ் – ரூ.569,717.00
24 கேரட் 1 கிராம் – ரூ.20,100.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.160,800.00
22 காரட் 1 கிராம் – ரூ.18,430.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.147,400.00
21 காரட் 1 கிராம் – ரூ. 17,590.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.140,700.00