பல பொருட்கள் மீதான இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு,ஜுன் 10

ஜுன் 09 ஆம் திகதி 2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவுப் பொருட்கள், மின்சாரப் பொருட்கள் போன்றவை உட்பட HS கோட் 286 இன் கீழ் 300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Trending Posts