கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – விசாரணைகள் ஒத்திவைப்பு

முக்கிய செய்திகள் 2

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இதன் விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி (புதன்கிழமை) எடுத்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.