ரயிலில் தீ பரவியதால் பதற்றம்

முக்கிய செய்திகள் 2

கம்பஹா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென தீ பரவியுள்ளது.

இந்த தீ விபத்தானது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் ரயிலிலேயே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை ( 11) இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Trending Posts