கொழும்பு, ஏப் 1
மேல்மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.