புத்தாண்டுக்கு எரிவாயு விநியோகம் இல்லை: லாஃப்ஸ் நிறுவனம் தெரிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, ஏப் 1

தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதே வேளை 5,500 மெட்ரிக் டன் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அந் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Trending Posts