2,000 மெற்றிக்தொன் உழுந்து இறக்குமதி

முக்கிய செய்திகள் 2

உள்நாட்டுத் தேவைக்கான 2,000 மெற்றிக்தொன் உழுந்து இறக்குமதி செய்வதற்காக விவசாய அமைச்சர் மற்றும் பெருந்தோட்டத் துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Trending Posts