இறக்குமதி செய்யப்பட்ட முட்டையின் விலை குறைப்பு

முக்கிய செய்திகள் 2

இன்று(02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லங்கா சதொச நிருவனகளில் இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 43 ரூபாவாக காணப்பட்ட முட்டை ஒன்றின் விலை தற்போது 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Trending Posts