எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்கப்படவுள்ளது.
லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், கடலை, உருளைக்கிழங்கு, லங்கா சதொச பால்மா, கோதுமை மா, இறக்குமதி செய்யப்பட்ட முட்டை, வெள்ளை அரிசி, சோயா மீட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.